
விழுப்புரம் அருகே மும்பையைச் சேர்ந்த லாரி ஓட்டுனரை நேற்று நள்ளிரவு கத்தியால் வெட்டி விட்டு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தை லாரியுடன் கடத்திச்சென்ற கும்பலை ஆறு மணி நேரத்தில் தனி ஒருவராக புதுவை மாநிலத்தில் சென்று மடக்கி பிடித்த காவல் சிறப்புஉதவி ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன்க்கு குவியும் பாராட்டுக்கள்