ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் அலுவலகத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு காவல்துறை சென்னை அயனாவரம் சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் திரு.M.பாலமுருகன்,TPS அவர்களை அன்புடன் வருக வருக என வரவேற்று அவருக்கு பொன்னாடை போற்றி அவருக்கு கௌரவப்படுத்திய ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் தேசியத் தலைவர் டாக்டர்.இரா.சின்னதுரை அவர்கள் மற்றும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் C.ராஜா அவர்கள் திருவள்ளூர் மாவட்ட புகைப்பட அணி D.லட்சுமணன் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் S.சங்கர் அவர்கள் பொன்னேரி நகர தலைவர் V.சரவணன் அவர்கள், டெல்லி பத்திரிகையின் நிருபர் அசோக் சுனில் அவர்கள் அனைவரும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் 2020 காண காலண்டரை அவருக்கு கொடுத்த போது எடுத்த நினைவூட்டும் புகைப்படம் இவை.
