மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர். அமரர் சிவசுப்பிரமணியன் அவர்கள், சொந்த ஊரான தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி உடலை சுமந்து சென்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. அருண் பாலகோபாலன், IPS. அவர்கள் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுணாசிங், IPS. அவர்கள்.
