கொரானா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு முன்னிட்டு காவல் பார்வை சார்பாக உணவு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகர புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள ரவுண்டானில் கொரானா வைரஸ் பாதிப்பு முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு கொரானா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் கொரானா வைரஸே கட்டுப்படுத்தவும் திருப்பூர் மாநகர பகுதி முழுவதும் காவல் துறை சார்பாக ஆங்காங்கே பேரிக்காடு வைக்கப்பட்டுள்ளது. அங்கே பணிபுரிய கூடிய இடங்களில் காவல் துறையினருக்கு காவல் பார்வை மாத இதழ் சார்பாக உணவு வழங்கப்பட்டது.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.