விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை காவல் துறை துணைஉட்கோட்டத்தில் புதிதாக துணைகண்காணிப்பாளர் பணியேற்றுள்ளார்.
இதற்குமுன் அருப்புக்கோட்டை துணைகண்காணிப்பாளராக இருந்து சிறப்புறபணியாற்றிய திரு.வெங்கடேசன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பணிமாறுதலாகி சென்றுள்ளார்.
தற்சமயம் பொறுப்பேற்றுள்ள திரு.சகாயஜோஸ் அவர்கள் சென்னையில் பணிபுரிந்துள்ளார்.
பார்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் எளிமையானவர் தற்சமயம் அருப்புக்கோட்டை துணைகண்காணிப்பாளரை வரவேற்கும் விதமாக துணைஉட்கோட்டத்தில் பணிபுரிந்துவருகின்ற சககாவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சந்தித்து வாழ்த்துதெரிவித்தனர்.
அதுசமயம் துணைகண்காணிப்பாளர் அவர்கள் தம்முடைய பணிகாலத்தில் நடைபெற்ற சில விசயங்களை பகிர்ந்துகொண்டார்.
Police E News செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்.