Police Department News

100க்குமேற்பட்டஆதரவற்றவர்களுக்கு_ உணவுவழங்கியஉதவி_ ஆய்வாளர்

100க்குமேற்பட்டஆதரவற்றவர்களுக்கு_ உணவுவழங்கியஉதவி_ ஆய்வாளர்

ஆகஸ்ட் 30, திருப்பூர் மாநகரம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை ஓரங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வாழும் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் #திருபிரகாஷ் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் #திருசிவகுமார் அவர்கள் மதிய உணவு பொட்டலங்களை வழங்கினார்.இச்செயலை செய்த ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை மாநகர காவல் ஆணையர் #உயர்திருகார்த்திகேயன் (#இகாப) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.