சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆணையாளர் அலுவலகத்தில் பணியிலிருந்த காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்(14.11.2020)
இன்று தீபாவளி நாளன்று (14.11.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
