மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி
மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள், சிவராஜன்,கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து தீயணைப்பு துறை டி.ஜி.பி. திரு. ஜாபர்சேட் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார் , பின்னர் இறந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
