தூத்துக்குடி மாவட்ட, முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில் முருகன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்
நேற்று 03/12/2020 ம் தேதி பிறந்த நாள் கண்ட தூத்துக்குடி மாவட்ட முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில்முருகன் அவர்களுக்கு , காவல் நிலையத்தில் தூத்துக்குடி நகர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கனேஷ் அவர்கள் முன்னிலையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி தலைமை காவலர் செந்தில்முருகன் பிறந்த நாளை காவல் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடிய துணை காவல் கண்காணிப்பாளர் திரு கனேஷ், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ் அவர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
மேலும் தலைமை காவலர் திரு, செந்தில்முருகனுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் மாவட்ட காவல் துறை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துககளை தெரிவித்தார்
