நீட் தெர்வில் வெற்றி பெற்று மருத்துவதுறையில் கால்பதிக்கும் காவல் சொந்தங்கள்
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவதுறையில் கால்பதிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ராஜா அவர்களின் மகன் ஹரிசூரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கதிரவன் அவர்களின் மகள் செல்வி யாழினி, தலைமை காவலர் திரு. கரம்சந்த் மோகன்தாஸ் அவர்களின் மகன் திரு. நரேந்திரன் ஆகியோருக்கு தமிழக காவல் துறை சார்பாக வாழ்த்து தெரிவித்து கொண்டனர், நமது போலீஸ் இ நியூஸ் சார்பாகவும் நல்வாழ்த்துகள்
