துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு.வெங்கடேஷன் அவர்கள்
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
GREATER CHENNAI TRAFFIC POLICE
J9 THURAIPAKKAM TRAFFIC POLICE STATION
சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள துரைப்பாக்கம் சிக்னலில் Information Technology OMR சாலையில் பணிபுரியம் ஊழியர்கள்,அரசாங்க ஊழியர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள் , மற்றும் அனேக ஊழியர்களை துரைப்பாக்கம் சிக்னலில் வரும் வாகன ஓட்டிகளை ஒன்றினைத்து அவர்களை இருக்கையில் அமரவைத்து துண்டுபிரசரங்களை கொடுத்து ஒலிபெருக்கி மூலம் சாலை பாதுகாப்பு பற்றியும் மனித உயிர் பாதுகாப்பு பற்றியும் அந்த உயிர் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று ஒவ்வொரு வாகன ஓட்டியும் புரியும் வகையில் மிகவும் தெள்ளந் தெளிவாக அரசாங்க விதிமுறைபடி அன்பாகவும் பாசத்துடன் கூடிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு வெங்கடேஷன் அவர்கள் இதில் கலந்துகொண்ட அனைவரும் பாராட்டி மகிழ்ச்சியுடன் சென்றனர்.
