Police Recruitment

46th Tamilnadu State Shooting Championship Competition 2021 in Riffle & Pistol Events

Ambattur District
T7 Tank Factory PS Limit

3.3.2021 morning 10.50hrs

46th Tamilnadu State Shooting Championship Competition 2021 in Riffle & Pistol Events

PLACE : Rifle & Pistol Shooting Range, Tamilnadu Special Police TSP 3 rd Battalion Veerapuram

CHIEF- GUEST
Tr. Mahesh Kumar Agarwal IPS (Greater Chennai City Police Commissioner )

Participating Members 900
இன்று 03/032021ம் தேதி காலை 10.50 மணிக்கு T-7 காவல் நிலைய எல்லை க்குட்பட்ட வீராபுரம், தமிழ்நாடு சிறப்பு காவல் மூன்றாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள Rifle & Pistol Shooting Range ல் நடைபெறும் 46 th Tamil Nadu State Shooting Championship Competition
*நிகழ்ச்சியை திரு மகேஷ் குமார் அகர்வால் ஐ.பி.எஸ் அவர்கள் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர். ஏ அமல்ராஜ். இ.கா.ப மற்றும் இணை ஆணையர் (மேற்கு மண்டலம்) திருமதி. ராஜேஸ்வரி இ.கா.ப மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.

போட்டியானது 03.03.2021 முதல் துவங்கி 11.03.2021 வரை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.