Police Recruitment

சென்னை பெருநகர காவல். கோடை காலம் துவங்கியதால் சென்னை பெருநகரில் போக்குவரத்து சீர் செய்து வரும் போக்குவரத்து காவலர்கள்

சென்னை பெருநகர காவல். கோடை காலம் துவங்கியதால் சென்னை பெருநகரில் போக்குவரத்து சீர் செய்து வரும் போக்குவரத்து காவலர்கள் பணி செய்யும் இடங்களில் நீர் மோர் வழங்கும் நிகழ்வாக இன்று முதல் நாள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அண்ணா ரோட்டரி. ஜெமினி மேம்பாலம் அருகில் போக்குவரத்து பணி செய்து வரும் காவல் ஆளினர்களுக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று நீர்மோர் வழங்கி பணியுடன் உடல் நலத்தை பேண வேண்டும் என்று அறிவுரை […]

Police Recruitment

விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Shri.PERUMAL.,அவர்களை சந்திக்க கணவனால் துன்புறுத்தப்பட்ட பெண்மணி ஒருவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்கச் சென்றுள்ளார் அவரை சந்திக்க இயலவில்லை என்றாலும் அவரது கைப்பேசிக்கு தகவல் கொடுக்கப்பட்டு எஸ்.பி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்தப் பெண்மணியின் மனுவை உரிய நேர்மையான முறையில் விசாரிக்க உரிய உத்தரவிட்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் பணிகள் […]

Police Recruitment

வழிப்பறி கொள்ளையர்கள் சென்னையில் கைது.

வழிப்பறி கொள்ளையர்கள் சென்னையில் கைது. வியாசர்பாடி பகுதியில் செல்போன் வழிப்பறி செய்த மணிமாறன்( வியாசர்பாடி),சூர்யா(வியாசர்பாடி) ஆகிய 2 நபர்கள்P-3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது. ரூ.17,000 மதிப்புள்ள 1 செல்போன் கைப்பற்றப்பட்டது (28.02.2021). P-3 Vyasarpadi Police nab two accused for snatching cell phone in Vyasarpadi area – 1 cell phone worth Rs.17,000/- seized (28.02.2021). சென்னை, வியாசர்பாடி,பகுதியைச் சேர்ந்த சங்கர், வ/45,என்பவரிடம் 27.02.2021 அன்று காலை இருசக்கர வாகனத்தில் […]

Police Recruitment

மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை

மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், அண்ணாநகர் E3, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சீமான் நகர், வடக்குத்தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மகன் தமிழன் வயது 61/21, இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், அதில் மூத்த பெண் கெளசல்யா வயது 24/21, நர்ஸிங் முடித்து நரிகுடி அருகே உள்ள குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு வருடமாக பணியாற்றி வந்தார், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். ஹைதராபாத்தில் கடந்த 26.02.2021 முதல் 28.02.2021 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.இசக்கி ராஜா அவர்கள் கலந்து கொண்டு (85 TO 90) கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். […]

Police Recruitment

கீழே கிடந்த கொலுசினை உரிய நபரிடம் கொண்டுபோய்ச் சேர்த்த தலைமை காவலருக்கு பாராட்டு.

கீழே கிடந்த கொலுசினை உரிய நபரிடம் கொண்டுபோய்ச் சேர்த்த தலைமை காவலருக்கு பாராட்டு. திருப்பூர் மாநகர திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவராயன் பாளையத்தில் மாலை 18:30 மணிக்கு மகேஷ்,ஜெனி என்பவர்களின் மகள் ஜனனி என்பவர் தவறவிட்ட கொலுசினை தலைமைக் காவலர் திரு.கோபாலக்கிருஷ்ணன் HC647 என்பவர் தேடி கண்டுபிடித்து சரியான நேரத்தில் ஒப்படைத்தார். இச்செயலை செய்த தலைமைக் காவலரை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Police Recruitment

மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு

மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு மதுரை கீரைத்துரை பகுதியில் சுற்றித்திரிந்த மிளா வகையை சேர்ந்த மான் காயங்களுடன் இறந்த நிலையில் வனவர் திரு. பி. லோகநாதன் அவர்களிடம் மதுரை மாநாகர அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் ஒப்படைக்கப்பட்டது.

Police Recruitment

கொலை நடந்த நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி? கொலை வழக்குகளில் இறப்பு நிகழ்ந்த நேரத்தை கணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது துப்பு துலக்குவதற்கு மட்டுமின்றி எதிரி குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்கவும் உதவி செய்கிறது.

கொலை நடந்த நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி? கொலை வழக்குகளில் இறப்பு நிகழ்ந்த நேரத்தை கணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது துப்பு துலக்குவதற்கு மட்டுமின்றி எதிரி குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்கவும் உதவி செய்கிறது. மரணம் நிகழ்ந்த பிறகு, பாக்டீரியாக்கள் சடலத்தின் திசுக்களை உண்ண ஆரம்பிக்கும் போது அவை துர்நாற்றம் வீசும் வாயுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வாயுக்கள் திசுக்களின் அடியில் தங்குவதால் உடல் வீக்கமடைந்து விடுகிறது. சில சமயங்களில் இந்த வீக்கம் முகம் மற்றும் பாகங்களின் […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள், அமைந்தக்கரை காவல் நிலைய காவலர்களுக்கு நேரில் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள், அமைந்தக்கரை காவல் நிலைய காவலர்களுக்கு நேரில் பாராட்டு சென்னை பெருநகர காவல் . இன்று 28. 2 .2021 காலை சென்னை காவல் ஆணையரகத்தில் k-3 அமைந்தகரை காவல் நிலைய பகுதியில் 26.2.2021 அன்று நடந்த பெண் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த புளியந்தோப்பு துணை ஆணையர் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.வானமாமலை உள்ளிட்ட வியாசர்பாடி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து […]

Police Recruitment

சென்னையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மகளிர்காவலர்களால் கைது.

சென்னையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மகளிர்காவலர்களால் கைது. புளியந்தோப்பு பகுதியில் 18 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கி, தற்போது திருமணம் செய்ய மறுத்த சிவசூர்யா என்பவர் W-18 எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது. (26.02.2021) W-27 All Women Police arrested Sivasurya of Kodungaiyur for his affair with a girl & impregnated by luring with words […]