மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர் 11.10.25..மதுரை மாநகர். காளவாசல் பகுதியில்… போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி, தலைக்கவசம், சீட் பெல்ட், அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில்… அவர்களுக்கு மதுரை மாநகர் காவல் துறையுடன் சூரியன் FM இணைந்து ..இனிப்புகள் வழங்கினர்.. இதில் மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ. தங்கமணி.. சார்பு ஆய்வாளர் சந்தனகுமார்,, சூரியன் FM நிறுவனத்தின் ரூபன் […]
Day: October 11, 2025
கொடை ரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் கல்லெறிந்த சிறுமி
கொடை ரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் கல்லெறிந்த சிறுமி கடந்த 23.9.2025 ம் தேதி மாலை சுமார் 05.40 மணி அளவில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் வண்டி எண் 20628 அதி வேக விரைவு இரயில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் போது கொடை ரோடு இரயில் நிலையம் அருகே ஒரு சிறுமி கற்களை கொண்டு அந்த இரயிலின் கண்ணாடி மீது எறிந்தார். இது அந்த இரயிலின் முன்பக்க இஞ்சின் […]