மதுரையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு காவல்துறையினர் உதவி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, மாட்டுத்தாவணி MGR பேருந்து நிலைய பகுதியில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த திரு.பிரதாப் என்கிற முதியவரை குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்காக […]
Day: October 3, 2025
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய சுகாதார துறையின் தலைமையில் கல்லூரி என்சிசி மாணவர்களின் தூய்மை பணி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய சுகாதார துறையின் தலைமையில் கல்லூரி என்சிசி மாணவர்களின் தூய்மை பணி 02-10-2025 அன்று மதுரை தெற்கு ரயில் நிலைய சுதாகாரத் துரையின் தலைமையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தூய்மை பணியில் மதுரை கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லதா மாதவன் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 80 NCC மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு ரயில் தண்டவாளங்களை தூய்மைப்படுத்தினர். தூய்மை பற்றிய அவசியம் மற்றும் […]