சென்னை வேப்பேரியில் காவலர்களின் கொரோனா விழிப்புணர்வு
சென்னை பெருநகர காவல் இன்று 15 .4 .2021 முற்பகல் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் சென்னை வேப்பேரி தாஸ் பிரகாஷ் பகுதியிலுள்ள பொதுமக்கள் வர்த்தக நிறுவன ஊழியர்கள் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வேப்பேரி சரக காவல் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கி முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் இந்நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையர்( தெற்கு) மருத்துவர் கண்ணன்.இ.கா.ப. இணை ஆணையர் கிழக்கு மண்டலம் திரு பாலகிருஷ்ணன். இ.கா.ப மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.











