மதுரை மாநாகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர்
நாடு முழுவதும் கொரொனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் புதிய கட்டுபாடு வழிமுறைகள் எதிர்கொள்ளும் நிலையில் மதுரைமாநகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர். சார்பு ஆய்வாளர் திரு. செல்வகுமாருடன் முதல்நிலை திரு.தளபதி பிரபாகரன் உடனிருந்தார்.