Police Department News Traffic Police News

மதுரையில் வாகன சோதனையும் கொரோனா பரிசோதனையும்.

மதுரையில் வாகன சோதனையும் கொரோனா பரிசோதனையும்.

மதுரை, தெற்குவாசல் பகுதியில் தெவையின்றி வெளியே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், மற்றும் முக கவசம் அணியாமல் நடமாடும் நபர்களை போக்குவரத்து காவல்துறையினர் தெற்குவாசல் சந்திப்பு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி வரும் மாநகராட்சி சுகாதார பணியாளர்களிடம் அனுப்பி கொரோனா பரிசோதனை செய்து விட்டு செல்ல வைத்தனர். இதனால் வாகன சோதனை ஒரு புறமும், கொரோனா பரிசோதனை ஒரு புறமும் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published.