தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் திருப்பூர்15வேலம்பாளையம் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர்
பாதுகாப்பு
வளையத்தில்திருப்பூர் மாநகரம்
15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அவிநாசி சாலையில் உள்ளகோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் சோதனைச்சாவடியில் திரு பரஞ்ஜோதி துணை கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் ஜெயக்குமார் தலைமை காவலர் திரு கோகுள் குமரன் ஊர் காவல் படை காவலர் திரு இளங்கோவன் ஊர்க்காவல் படை காவலர் 114
அவிநாசி சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி அவசர தேவைக்கு மட்டும் அனுமதி அளித்து தேவை இல்லாமல் வரும் வாகனங்களை விழிப்புணர்வு கொடுத்து வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.










