Police Department News

மறைந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிவாரண நிதி உதவி,

மறைந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிவாரண நிதி உதவி,

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திரு .மணி அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார் அவரது மனைவி திருமதி கலா அவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் வழங்க உத்தரவிட்டது இந்த காசோலையை புதிதாக பொறுப்பேற்று உள்ள மாநகர காவல் ஆணையர் உயர்திரு .வி.வனிதா IPS அவர்கள் மறைந்த மணி உதவி ஆய்வாளரின் மனைவி கலாவிடம் மூன்று லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள் காவல் துணை ஆணையர் உயர்திரு சுந்தரவடிவேல் ( போக்குவரத்து மற்றும் குற்றம்)உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published.