Police Department News

தமிழ் நாட்டில் ஊரடங்கு நீடிப்பா? முதலமைச்சர் ஆலோசனை

தமிழ் நாட்டில் ஊரடங்கு நீடிப்பா? முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்”ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து நிபுணர்களின் கருத்தை முதலமைச்சர் கேட்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.