Police Department News

20.06.2021 J5 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் & J6 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.மாரியப்பன் ,திரு.குமார் போ.உ.ஆ முன்னிலையில் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves Chennai TN. அவர்களால்‌ (ரூபாய் 25000) மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

20.06.2021 J5 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் & J6 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.மாரியப்பன் ,திரு.குமார் போ.உ.ஆ முன்னிலையில்
சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves Chennai TN. அவர்களால்‌ (ரூபாய் 25000) மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

19.06.2021 & 20.06.2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப வழிக்காட்டலின் படி J5 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் &J 6 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.மாரியப்பன் &போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.குமார் முன்னிலையில் PRESIDENT Mr.V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்களால் மற்றும் Rotary Community Corps Blue Waves குழுவினருடன் ‌ இணைந்து அடையாறு Sony show Room(lattice Bridge சாலை )and (4 th sea Ward Thiruvanmiyur )சாலையில் உள்ள நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்களாகிய 20 பேருக்கு ரூபாய் 25000 மதிப்புள்ள அரிசி பருப்பு எண்ணெய் மாசாலா பாக்கெட் சோப்பு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கியதும் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.அத்துடன் தினம் தோறும் மதிய உணவு தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை திருவான்மியூர் மாநகராட்சி பகுதி பெசண்ட் நகர் கோயில் வாயில் மற்றும் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் வாயில் பகுதி பெசண்ட் நகர் மாதா கோயில் வாயில் பகுதி வண்ணாந்துறை சாஸ்திரி நகர் பகுதியில் சாலை ஓரங்களில் இருக்கும் ஆதரவற்ற மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.இச்செயல்களை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மக்களும் PRESIDENT ( V.GOPI Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மற்றும் அவருடைய குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.