கன்னியாகுமரி மாவட்டம் 01.11.2019 ம் தேதி மண்டைக்காடு பகுதியில் ஆயுதப்படை காவலர்கள் பணியில் இருந்தபோது அங்கு சுற்றி திரிந்த இரு மனநோயாளிகளை கொட்டாரம் பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து அந்த மன நோயாளிகளை ஆயுதப்படை காவலர் திரு. விஜிகுமார் அவர்கள் மன நல காப்பகத்திற்கு அவர்களை அனுப்பி வைத்தார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.