Police Recruitment

முதல் சுதந்திர போராட்ட வீரர் திரு. மாவீரன்அழகுமுத்து கோன் அவர்களின் 264 குருபூஜை விழாவில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்க்கு பாராட்டு

முதல் சுதந்திர போராட்ட வீரர் திரு. மாவீரன்அழகுமுத்து கோன் அவர்களின் 264 குருபூஜை விழாவில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்க்கு பாராட்டு

நேரடி ரிப்போர்ட் எமது செய்தியாளர் திரு. நாகப்பன் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் குருபூஜை விழா ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அரவிந்த் தியேட்டர் அ௫கில் நடைபெற்றது. யாதவ உறவின்முறை சங்க தலைவர் திரு. நாகராஜ் மற்றும் சக்கரவர்த்தி & தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.