Police Recruitment

கீழவளவு கம்பர்மலை பட்டியில் சொத்துப் பிரச்சனையில் ஓட்டு வீடு டிவி மீட்டர் பெட்டி ஹோம் தியேட்டர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்டு சென்றவர் கைது

கீழவளவு கம்பர்மலை பட்டியில் சொத்துப் பிரச்சனையில் ஓட்டு வீடு டிவி மீட்டர் பெட்டி ஹோம் தியேட்டர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்டு சென்றவர் கைது

மேலூர் அருகே,கீழவளவு, கம்பர்மலைப்பட்டியை சேர்ந்த ராமதாஸ் மனைவி ஓவியம் வயது 45/21, இவருடைய அம்மா சித்தா வயது-70 என்பவர் அவருடைய பராமரிப்பில் இருந்து வருகிறார். இதனால் அவருடைய அம்மா சித்தா என்பவர் ஒரு ஏக்கர் நிலத்தை தனது மகள் ஓவியம் என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார் இதை அறிந்த வாதியின் அண்ணன் சுரங்க மலையின் மகன் கீழவளவு வாச்சாம் பட்டியைச் சேர்ந்த
ஸ்டாலின் வயது 30 என்பவர் மேற்படி வாதியின் வீடு வீட்டுப் பொருள் களை அடித்து நொருக்கிவிட்டு வாதிக்கும் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டார் பாதிக்கப்பட்ட வாதியான ஓவியம் என்பவர் கீழவளவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வாச்சாம் பட்டியை சேர்ந்த ஸ்டாலின் என்பவரை கீழவளவு சாரபு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.