காவல் கூடுதல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் நடத்திய சாலை விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி.T.K.லில்லி கிரேஸ் அம்மா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வளார் திருமதி. பிரான்ஸில் மேரி அவர்களின் தலைமையில் தலைகவசம், முக கவசம், அணிவது பற்றியும் சாலை விதிகளை மதிப்பது பற்றியும் இரு சக்கர சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை மாநகரில் வழிப்பறி திருடர்கள் கைது. மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்கு உள்பட்டபகுதி,ஸ்ரீவீரகாளிய்மன்பகுதியில்குடியி௫ந்துவ௫ம்.தி௫.பாண்டியராஜன்மகள்ரமாபிரபா(வயது31/2021)இவர்M.S.C.கணிதஅறிவியல்பட்டப்படிப்புமுடித்துவிட்டு,சுப்பிரமணிய புரம்,அழகப்பன் நகரில்உள்ளசித்தாகிளினிக்ஓன்றில்வேலைபார்த்துவ௫கிறார்,சம்பவத்தின் 10/10/2021அன்று இந்த நிலையில்ரமாபிரபாபழங்காநத்தம்பகுதியில்உள்ள,டி.என்.பி.எச்சி,கோச்சிங் வகுப்பு க்குசென்று,அங்கு இ௫ந்துஷேர்ஆட்டோவில்மதுரைகல்லூரிபஸ்நிறுத்தத்தில்இறங்கினார்.அதன்பிறகுஅவர்தந்தையுடன்செல்போனில்பேசியபடிவீட்டுக்குசென்றுகொண்டுஇ௫வந்தார்.அப்போதுமோட்டார்சைக்களில்வந்தமர்மநபர்கள்,ரமாபிரபாவிடம்செல்போனைபறித்துக் கொண்டு,மின்னல்வேகத்தில்தப்பிச்சென்றுவிட்டனர்.மதுரை போக்குவரத்து நெரிசல் மிகுந்தசாலையில் பெண்ணிடம்மோட்டார்சைக்கிள்கொள்ளையர்கள்வழிப்பறியில்ஈடுபட்டசம்பவம்அந்தபகுதியில்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.இதில்சம்பந்தப்பட்டகுற்றவாளிகளைஉடனடியாககைதுசெய்யவேண்டும்.என்று மதுரை மாநகர்போலீஸ்கமிஷனர்தி௫.பிரேம்ஆனந்த்சின்காஅவர்கள்”உத்திரவின்படி,*மதுரை மாநகரதெற்குதுணைகமிஷனர்,திரு. தங்கதுரை அவர்களின்மேற்பார்வையில்,மதுரைமாநகரதெற்குவாசல்உதவிகமிஷனர் ,திரு. சண்முகம் அவர்களின் ஆலோசனையின்பேரில்,சுப்பிரமணியபுரம்காவல்நிலையஆய்வாளர்,ராஜதுரை, மற்றும் உதவி ஆய்வாளர், கோட்டைசாமி,அபிமன்யூ ஏட்டு, க௫சுப்பையா,கமலஹாசன், சுப்பையா, அடங்கிய தனிப்படைஅமைக்கப்பட்டது,அவர்கள் குற்றவாளிகளைவலைவீசிதேடிவந்தனர்.போலீஸ் சார்அந்தபகுதியில்பொ௫த்தப்பட்டுள்ள,C.C.T.Vகண்காணிப்புகோமராவில்இடம்பெற்றுயுள்ளகாட்சிபதிவுகளைஆய்வுசெய்தனர். ———இ௫வர்கைது————–அப்போதுசுப்பிரமணியபுரம்3வதுதெ௫வில்மோட்டார்சைக்களில்வேகமாகதப்பிசெல்வதுதெரியவந்தது.,—-எனவேதனிப்படைபோலீஸ்சார்மோட்டார்சைக்கிள்உள்ளபதிவுஎண்ணைகண்டுபிடித்துஅதன்வாயிலாககுற்றவாளிவீட்டின்முகவரிதெரியவந்தது.———×———×——-இதையெடுத்துதனிப்படைபோலீஸ்சார்நேற்று11/11/21அன்று இரவுதீடீர்நகர்பகுதியில் உள்ள ஹீராநகர்சுற்றிவளைத்தனர்,அப்போது போலீசார் வ௫வதைஎப்படியோதெரிந்துகொண்ட2நபர்களும்தப்பிஒடமுயன்றனர்.அப்போது போலீஸ் சார்2பேரையும் சுற்றி வளைத்து பிடித்து […]
Indian Police Medal was presented to CBI officer Bandi Peddiraju DSP Bandi Peddiraju, who is currently serving in the Cyber Crime Investigation Division, CBI Headquarters, New Delhi, was felicitated by presenting Indian Police Medal by Dr. Jitendra Singh, Union Minister of State, Personnel, Ministry of Public Complaints and Pensions in function held at the CBI […]
“பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க அதிகாரி நியமிக்கப்படுவார்” – ஐ.ஜி. பேட்டி! மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ள வே. பாலகிருஷ்ணன், திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று (04.06.2021) பொறுப்பேற்றுக்கொண்டார். “தற்போது மத்திய மண்டல அளவில் பணியாற்றக்கூடிய காவலர்கள், 20 சதவீத சுழற்சி அடிப்படையில் அவர்களுக்குப் பணி வழங்கப்படுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து பல குற்றங்கள் நடப்பதாக புகார்கள் எழுந்துவரும் நிலையில், இது தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகவோ […]