Police Department News

மதுரை, ஆயுதப்படை மைதானத்தில், முதலமைச்சரின், உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் குறை தீர்பு கூட்டம் நடைபெற்றது

மதுரை, ஆயுதப்படை மைதானத்தில், முதலமைச்சரின், உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் குறை தீர்பு கூட்டம் நடைபெற்றது

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ” உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவல் ஆளினர்களின் குறைகளை களைவது சம்பந்தமாக 30/09/2021, ஆம் தேதி மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அதில் தாலுகா காவல் நிலையங்களிலிருந்து 186 ஆளினர்கள், ஆயுதப்படையிலிருந்து 121 ஆளினர்கள் உள்பட மொத்த 307 ஆளினர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் பல் வேறு குறைகளை தீர்க்க வேண்டி மனுக்களை கொடுத்தனர். மேற்படி மனுக்கள் சம்பந்தமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.