Police Department News

: மதுரை மாநகர் காவல் துறை உதவி ஆணையர்களின் எல்லை வரம்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதற்கான பணி நியமனம் செய்யப்பட்ட அதற்கான அரசாணை GO.MS No.347, Home ( Police) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

: மதுரை மாநகர் காவல் துறை உதவி ஆணையர்களின் எல்லை வரம்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதற்கான பணி நியமனம் செய்யப்பட்ட அதற்கான அரசாணை GO.MS No.347, Home ( Police) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் காவல் துறை ஆணையரின் கீழ் இயங்கி வந்த காவல் துணை ஆணையரசர்கள் சட்டம் & ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆகிய பதவிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் காவல் துணை ஆணையர் தெற்கு என்று வரை முறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதற்கேற்றார் போல் ஏற்கனவே இருந்த 5 சட்டம், ஒழுங்கு மற்றும் 4 குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர்களின் எல்லை வரம்பானது மறு சீரமைக்கப்பட்டு 9 காவல் உதவி ஆணையர்கள் சரகங்களாக மாற்றியமைக்கப்பட்டு ஒவ்வொரு காவல் உதவி ஆணையர்களும் அவர்களின் சரகத்தின் கீழ் வரும் காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும், குற்றப் பிரிவு ஆகிய இரண்டையும் சேர்த்து நிர்வாகிக்குமாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணையின் படி மறு சீரமைக்கப்பட்ட 9 காவல் சரகங்கள் மற்றும் அதற்கான காவல் நிலையங்கள் கீழ் கண்டவாறு வரைமுறை படுத்தப்பட்டுள்ளன.

காவல் துணை ஆணையர் ( தெற்கு )

காவல் உதவி ஆணையர். திரு.முத்துராஜ் அவர்கள்.

மறு சீரமைக்கப்பட்ட காவல் சரகம் மற்றும் அலுவலகம் அமைவிடம்.

கோவில் சரகம்.

விளக்குத்தூண் காவல் நிலையம்
முதல் தளம்.

காவல் நிலையங்கள்

B, விளக்குத்தூண் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றம்.,

B2, கோவில் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றம்.

B3, தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றம்.

காவல் உதவி ஆணையர் S.சண்முகம்.

தெற்கு வாசல் சரகம்

அலுவலகம் அமைவிடம்
கீரைத்துறை காவல் நிலையம் முதல் தளம்.

காவல் நிலையங்கள்
B4, கீரைத்துறை காவல்நிலையம் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்

தெற்கு வாசல் B 5, காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு. மற்றும் குற்றம்.

B6, ஜெய்ஹிந்துபுரம் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

காவல் உதவி ஆணையர் திரு. ரவி அவர்கள்

திருப்பரங்குன்றம் சரகம் பழைய திருப்பரங்குன்றம் சரக அலுவலகம்.

காவல் நிலையங்கள்
V1, திருப்பரங்குன்றம் காவல் நிலையம்
W1, திருநகர் காவல் நிலையம்

காவல் உதவி ஆணையர் திரு.K.ரமேஷ் அவர்கள்.
அவனியாபும் சரகம்
அவனியாபுரம் காவல் நிலையம் முதல் தளம்

V2, அவனியாபுரம் காவல் நிலையம்.
பெருங்குடி காவல்
நிலையம்
( மதுரை மாவட்டத்திலிருந்து இணைக்கப்பட உள்ளது.)

காவல் ஆணையர், திரு. P.ரவீந்திர பிரகாஷ் அவர்கள்.

திடீர் நகர் சரகம்
திடீர் நகர் காவல் நிலைய முதல் தளம்

காவல் நிலையங்கள்
C1, திடீர் நகர் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றம்.

C2, சுப்ரமணியபுரம் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

C3, SS. காலனி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்

காவல் ஆணையர் திரு. E.பழனிக்குமார் அவர்கள்.

திலகர் திடல் சரகம்

திலகர் திடல் காவல் நிலையம் முதல் தளம்.

C4, திலகர் திடல் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

C5, கரிமேடு சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

காவல் துணை ஆணையர் தெற்கு

காவல் ஆணையர் திரு. V.சுரேஷ்குமார், அவர்கள்

தல்லாகுளம் சரகம்
தல்லாகுளம் காவல் நிலையம் முதல் தளம்

காவல் நிலையங்கள்.
D.1, தல்லாகுளம் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

D4, திருப்பாலை காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

E.2, மதிச்சியம் சட்ட ஒழுங்கு மற்றும் குற்றம்,

E.4, GRH காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

காவல் உதவி ஆணையர் திரு. விஜய்குமார் அவர்கள்

செல்லூர் சரகம்.
(கூடல்புதூர் காவல் நிலையம் முதல் தளம்)

காவல் நிலையங்கள்
D2, செல்லூர் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றம்.

D3, கூடல்புதூர் காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

காவல் ஆணையர் திரு. சூரகுமார் அவர்கள்.

அண்ணாநகர் சரகம்
அண்ணாநகர் காவல் நிலையம் முதல் தளம்.

காவல் நிலையங்கள்

E1, K.புதூர் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றம்,

E3, அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

E5, மாட்டுத்தாவணி காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்.

Leave a Reply

Your email address will not be published.