Police Department News

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 2 ம் தேதி காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு சென்று இறந்து போன பெண் தலைமை காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 2 ம் தேதி காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு சென்று இறந்து போன பெண் தலைமை காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்

பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு படை வீரர் செந்தில்குமார், ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க ஆணையிட்டார் இந்த நிகழ்ச்சியின் போது மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் காவல் துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திர பாபு IPS., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர்ஜிவால் IPS., மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.