Police Department News

சட்ட விரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு 28 மது பாட்டில்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு 28 மது பாட்டில்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி அல்லிநகரம் காவல் துறையினர் அல்லி நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்ட போது கிருஷ்ணா நகர் ரோட்டில் உள்ள காஸ்மாஸ் கிளப் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் பெயர் ஞான ஈஸ்வரன் என தெரிய வந்தது.மேலும் அவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.