Police Recruitment

சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை

சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி அருகே உள்ள ஐயங்கார் பேக்கரியில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் மேற்படி பேக்கரியில் திடீர் சோதனை மேற்கொண்ட போது அங்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 9 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு விற்பனையில் ஈடுபட்ட விஜயகுமார் (25), த.பெ. முருகன் வெயிலடிச்சாம்பட்டி என்பவர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில் மேற்படி நபருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.