Police Department News

பள்ளி மாணவ மாணவியருக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

பள்ளி மாணவ மாணவியருக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரை திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பூர்ண கிருஷ்ணன் அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை இயக்க கூடாது என்றும் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டார். பள்ளி மாணவ மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்பொழுது தலைக்கவசம் அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டுமெனவும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் கூறி விழிப்புணர்வு ஏற்பாடுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.