Police Department News

மதுரை அழகர் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி வழங்கிய தீயணைப்பு துறையினர்

மதுரை அழகர் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி வழங்கிய தீயணைப்பு துறையினர்

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவிலில் மேலூர் தீயணைப்பு துறையினர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப்பயிற்சி மதுரை அழகார் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பழமுதிர் சோலை மலை முருகன் திருக்கோவில் உப திருக்கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் மேலூர் தியணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் வீரணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு பயிற்சி மற்றும் தீ தடுப்பு தணிக்கை ஒத்திகை நடத்தி காட்டினர்

Leave a Reply

Your email address will not be published.