Police Department News

போதை பொருளுக்கு எதிரான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து இணை ஆணையர் துவக்கி வைத்தார்.

போதை பொருளுக்கு எதிரான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து இணை ஆணையர் துவக்கி வைத்தார்.

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு…2 ஆம் நாள், நிகழ்வாக,,பள்ளி&கல்லூரியை சார்ந்த 1000 மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி… தெப்பக்குளம் முதல் st Mary’s பள்ளி வரை…போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.