பென்னாகரம் வட்டம் அருகே உள்ள வண்ணத்துப்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டத்தில்
தலைவர்களுக்கும்
பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பென்னாகரம் எஸ்ஐ சென்ட்ராயன் அவர்கள் பொதுமக்களிடையே சமாதானம் பேச்சுவார்த்தை ஏற்பட வழி வகுத்தார்…
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே உள்ள மாங்கரை
பஞ்சாயத்துக்கு உட்பட்ட வண்ணத்துப்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது
தலைவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது இதனை சரி செய்ய பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தினார் பென்னாகரம் எஸ்ஐ சென்ராயன் அவர்கள்….
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
டாக்டர்.மு.ரஞ்சித் குமார்
செய்தியாளர்கள் வெற்றி மற்றும் சங்கீதா நாகராஜ்..