Police Department News

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் சார்பில் உயரதிகாரி களின் உத்தரவுக்கினங்க கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குடிபோதையில் கைப்பேசி உபயோகத்தி வாகன ஓட்டினால் விளையும் ஆபத்து ஏற்படும் என்பது போன்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.