Police Department News

பெண் காவலர்களுக்கு முதல்வரின் முக்கிய அறிவிப்பு

பெண் காவலர்களுக்கு முதல்வரின் முக்கிய அறிவிப்பு

தமிழக காவல்துறையில் இந்த ஆண்டு பெண் போலீசின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதன்படி ரோல்கால் எனும் காவல் அணிவகுப்பு இனி காலை 8 மணிக்கு மாற்றப்படும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது வழங்கப்படும் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வரை அமைத்து தரப்படும் பெண் காவலர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.