மதுரையில் முப்பெரும் விழா முதல் உதவி சமூக நல அரக்கட்டளை சார்பில் நடந்தது சிறப்பு அழைப்பாளறாக போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரையில் காமராஜர் சாலை சிறுவர் சீர்திருத்த பள்ளி எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழாவாக நடைபெற்ற மாபெரும் சமத்துவ இப்தார் உபசரிப்பு விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு சிறப்பு அழைப்பாளர்களாக முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனைவர் அபு இக்பால் மாநில பொதுச் செயலாளர் முனைவர் அர்சத் முபின் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி திமுக 43 வது வட்ட செயலாளர் ரமேஷ் பாபு ஜோதி பாசு சையது கனி மற்றும் குழந்தைவேலு சிக்கந்தர் பாஷா குதுபுதீன் இவ்விழாவிற்கு வருகை தந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்