மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள், போதை தடுப்பு மற்றும் சரிவிகித சத்துணவு விழிப்புணர்வு பேரணி
19.09.22 அன்று காலை 10.00 மணியளவில் மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள அமலி பதின்ம பள்ளியை சார்ந்த 500 மாணவ, மாணவிகள். போக்குவரத்து விழிப்புணர்வு,,
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு,, சரிவிகித உணவு, தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியை திரு..பூமிநாதன் MLA… அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள் . தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. A.தங்கமணி அவர்கள் மற்றும் தெப்பக்குளம் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு..மாடசாமி அவர்கள் உடன் இருந்தனர்