Police Department News

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்; போலீஸ் இ நியூஸ் வாழ்த்து!

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்; போலீஸ் இ நியூஸ் வாழ்த்து!

இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, போலீஸ் இ நியூஸ் வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ளது

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, போலீஸ் இ நியூஸ் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளது

பாகுபாடு உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்பதை, தம் கொள்கையாகக் கொண்டு அதனை அடைவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் செய்துவைத்து விட்டு சென்றிருக்கும் அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளில், அன்னாரின் பாதையில் நடக்க உறுதியேற்போம் என கூறிகிறோம்.

Leave a Reply

Your email address will not be published.