Police Recruitment

நீதி மன்றத்தீர்ப்பு

நீதி மன்றத்தீர்ப்பு

பாஸ்போர்ட் அலுவலகத்தின் விநோத சட்டங்கள்

Ref. Rajastan High Court. SHILPI vs Union of India 2016.decided on 10.8.2016

வெளி நாடு செல்ல பாஸ்போர்ட் வாங்குவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனும் படும்
கஷ்டங்கள் மிகவும் கொடுமை முந்தைய காலத்தில் பாஸ் போர்ட் அலுவலகத்தில் நமது மனு ஆமை வேகத்தில் நகர்ந்தது. ஆனால் தற்போது நிலமை மாறி விட்டது பாஸ் போர்ட் அலுவலத்தில் நமக்கு ஒரு வேலை இருக்கிறது என்றால்
நம்மை மறியாதையுடன் நடத்துகிறார்கள் பாஸ் போர்ட்டும் விரைவாக கிடைத்து விடுகிறது. காவல் துறையும் மிக வும் கண்ணியமாக நடத்துகிறார்கள் ஆனால் இன்னும் சில முரண்பாடான விதிகள் நிறைய சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றன. பல் வேறு சம்பவங்களில் இது சிறு பிள்ளைத்தனமாகவும் இருக்கிறது ஒரு பெண் தன் பாஸ் போர்ட்டுக்கு மனு செய்கிறார் கையெழுத்து சிறிதாக மாறுபட்டிருக்கிறது தன் பள்ளி சான்றிதழையும் கையெழுத்துக்கு ஆதாரமாக காண்பிக்கிறார் ஆனால் பாஸ் போர்ட் வழங்கும் அதிகாரிகள் ஏதோ நேர்மையின் மறு அவதாரம் போல முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் அத்தாட்சி வேண்டும் என்று இழுத்தடித்தனர் இதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று நியாயத்தை அந்த பெண் பெற்றுள்ளார் என்ன கொடுமை உச்ச நீதிமன்ற நீதியரசர் Sangerth lodha அவர்கள் வழக்கை விசாரித்து சம்பத்தப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக பள்ளி சான்றிதழின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங் உத்தரவிட்டார்

Leave a Reply

Your email address will not be published.