Police Department News

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு முதலமைச்சர் விருது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு முதலமைச்சர் விருது

முதல்வரின் முகவரி’ துறையில் கடந்த 6 மாதத்தில் கடந்த ஜுலை மாதம் முடிய பெறப்பட்ட 3.42 லட்சம் மனுக்களில் 2.94 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

இந்த வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் அவர்கள் மேற்படி முதல்வரின் முகவரி துறை மூலமாக பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் சிறப்பாக விரைவாக. விசாரித்து தீர்வு கண்ட அவரது பணியை பாராட்டி தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் நடந்த மாவட்ட ஆட்சீயர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் அவருக்கு விருது வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published.