Police Department News

இயற்கையின் நாயகனாக மக்களால் பாராட்டப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம். இ.கா.ப அவர்கள் தலைமையில்¸ “மரக்கன்றுகளை நட்டு, இயற்கையை பாதுகாப்போம்” என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டு 2 மாதத்தில் சுமார் 1¸500 மரக்கன்றுகளை காவல்துறை சார்பில் நடப்பட்டுள்ளது.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.