Police Department News

சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.

சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதியை சேர்ந்த (22) வயது மதிக்கத்தக்கவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்துள்ளார்.

இது குறித்து 30.6.2020 அன்று சிறுமி அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொருப்பு) திருமதி. மீனாபிரியா அவர்கள், u/s 366(A) IPC 3 r/w 4 of POSCO Act -ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.