Traffic Police News

காவலன் செயலியை அறிமுகம் படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு

பட்டினம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் காவலன் செயலியை அறிமுகம் படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
இடம் எம்ஆர்சி நகர் ஐயப்பன் கோயில் அருகில்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.