Police Recruitment

மதுரை மாநகர் காவல்ஆணையகரத்தில் முதிர்வு/முதிரா கழிவு செய்யப்பட்டு ஓடா நிலையில்‌ உள்ள வாகனங்கள் ஏல அறிவிப்பு

மதுரை மாநகர் காவல்ஆணையகரத்தில் முதிர்வு/முதிரா கழிவு செய்யப்பட்டு ஓடா நிலையில்‌ உள்ள வாகனங்கள் ஏல அறிவிப்பு

மதுரை மாநகர காவல்‌ ஆணையரகத்தில்‌ உள்ள முதிர்வு/முதிரா நிலையில்‌ கழிவு செய்யப்பட்டு ஓடா நிலையில்‌ உள்ள (இருசக்கர வாகனங்கள்‌ – 2 மற்றும்‌ நான்கு சக்கர வாகனங்கள்‌ – 15) மொத்தம்‌ 17 காவல்‌ வாகனங்களை பொது ஏலத்தில்‌ ஏலமிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2) பொது ஏலமானது வருகின்ற 20.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு மதுரை மாநகர்‌ ஆயுதப்படையில்‌ நடைபெற உள்ளது.

3) ஏலத்திற்குண்டான கழிவு செய்யப்பட்ட காவல்‌ வாகனங்கள்‌ மதுரை மாநகர்‌ ஆயுதப்படையில்‌ 18.11.2023 அன்று காலை 10.00 மணி முதல்‌ ஏலம்‌ நடைபெறும்‌ நேரம்‌ வரை பார்வைக்காக வைக்கப்படும்‌. கழிவு செய்யப்பட்ட காவல்‌ வாகனத்தை பார்வையிட்டு ஏலம்‌ எடுக்க விருப்பமுள்ளவர்கள்‌ 18.11.2023 அன்று காலை 10.00 மணி முதல்‌ 20.11.2023 அன்று காலை 10.00 வரை இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1000/- (ஆயிரம்‌ மட்டும்‌ நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2000/- (இரண்டாயிரம்‌ மட்டும்‌) முன்‌ வைப்பு தொகையினை பணமாக செலுத்தி ஏலம்‌ எடுக்க தங்கள்‌ பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்‌.

4) கழிவு செய்யப்பட்ட இரண்டு மற்றும்‌ நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுத்தவர்கள்‌, ஏலத்தொகையுடன்‌ 687 விற்பனை வரியுடன்‌ சேர்த்து 20.11.2023 அன்று உடனே செலுத்திவிட வேண்டும்‌ என்பதையும்‌ இந்த அறிவிப்பின்‌ மூலம்‌ தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.