விருதுநகர் மாவட்டம்:-
திருச்சுழி காவல் உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தின் புதிய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளராக திரு.முத்துக்குமார் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்.
இதனையடுத்து நரிக்குடி காவல் நிலைய சரக காவல் ஆய்வாளர், மற்றும் சக காவலர்கள், தனிப்பிரிவு காவலர்கள், என அனைத்து தரப்பினரும் அவரது பணி சிறக்க தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தி உதவி
S.ரெங்கசாமி