Police Department News

காவல் நிலைய சிசிடிவி பதிவு 18 மாதம் சேமிக்க அரசாணை

காவல் நிலைய சிசிடிவி பதிவு 18 மாதம் சேமிக்க அரசாணை

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள, ‘சிசிடிவி கேமரா’ பதிவுகளை, 18 மாதம் சேமித்து வைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தற்போதும், காவல் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகும் காட்சிகளை, 30 – 40 நாட்கள் மட்டுமே சேமிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இதை மாற்றி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 12 முதல் 18 மாதங்கள் வரை சேமித்து வைக்கும் வகையில், உபகரணங்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை யும் வெளியிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.