Police Department News

மதுரை மத்திய சிறைச்சாலைக்குள் கஞ்சா கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை மத்திய சிறைச்சாலைக்குள் கஞ்சா கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை மத்திய சிறையில் பி செக்டாரில் விசாரணை கைதி சமயநல்லூர் முத்து இருளனிடமிருந்து 32 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது இவர் இதனை எதன் வழியே எப்படி கொண்டு வந்தார் என கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.