Police Department News

70கிலோ புகையிலைபறி முதல்

70–கிலோ புகையிலை பறிமுதல்

மதுரை கீழவாசல் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட அப்போது அந்த வழியாக அந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது 7 பள்ளி பேக்கில் சுமார் 70 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது இதை அடுத்து புகையிலை கடத்திய முல்லா புரத்தைச் சேர்ந்த மீனா குமாரி 23/2024 மற்றும் அவரது 16/2024 வயது சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.